கூகுல் குரோம் முகத்திரையில் பன்மடங்கு வடுபடும் நிலை

Languages: தமிழ். post_translations: pll_618e99a3e331e.

பாதிக்கப்பட்ட முறைமைகள்

கூகுல் குரோம் பதிப்பு Windows, Mac, அல்லது Linux computers.

மேலோட்டம்

தன்னிச்சையான குறியீடுகளை நிறைவேற்றுவதற்கு, பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கடந்து செல்லுவதற்கு, கூருணர்வுமிக்க தகவல்களைப்பற்றி கலந்துரையாடுவதற்கு அல்லது ஏமாற்றும் தாக்குதல்களை நடத்துவதற்கு தாக்குபவரை அனுமதிக்கின்ற பன்மடங்கு வடுபடும் நிலை கூகுல் குரோம் முகத்திரை பதிப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விளக்கம்

மறைப்பலகையில் குவியலாக விசைதாங்கி நிரம்பி வழிதல், UI மற்றும் WebRTC, பொருத்தமற்ற குக்கீகளை அமுலாக்குதல் போன்றவை காரணமாக கூகுல் குரோமில் பன்மடங்கு வடுபடும் நிலை நிலவுகிறது. தாக்கும் ஒருவர் தீய எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்தில் பிரவேசிப்பதற்கு பலியாகின்றவரை நம்பச் செய்வதன்மூலம் இந்த வடுபடும் நிலைகளை மேற்கொள்ளுகின்றார்.

விளைவு
✻ அதிகாரமற்ற தரப்பினருக்கு கூருணர்வு மிக்க தகவல்களை வெளிப்படுத்துதல்
✻ அதிகாரமின்றி அணுகுதல்.

தீர்வு/ பணியாற்றல்
✻ Update the Google Chrome Browser to the latest version (91.0.4472.101) by heading to Settings > Help > About in Google Chrome to mitigate the risk associated with the flaw.

சான்றாதாரம்

உரிமை கைதுறப்பு

இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் ‘உள்ளவாறு’ என்ற அடிப்படையிலானதாகும்.

Recent Alerts