தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை அடுத்து இணையத்தளங்கள் எதிர்கொள்ளும் தகவல் பாதுகாப்பு தொடர்பிலான அச்சுறுத்தல்களும் கணிசமானளவு அதிகரித்துள்ளன. இந்த வழிகர்டடல் வரைவு மூலம் இணையத்தளத்தின் உள்ளடக்கத்தை திரிபுபடுத்தல் மற்றும் தாக்குதல்களை குறைப்பதற்காக அரச நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.