• முகப்பு
  • எம்மைப் பற்றி
  • செய்திகளும் நிகழ்வுகளும்
    • Annual Reports
    • Other Reports
  • கொள்முதல்
  • ஊடக மையம்
  • பொதுமக்களுக்கான தகவல்
  • வணிகங்கள்
  • அரசாங்க
  • General Public
  • Businesses
  • Government

முகப்பு » ஆகக் குறைந்த தகவல் பாதுகாப்பு தரநியமங்கள்

ஆகக் குறைந்த தகவல் பாதுகாப்பு தரநியமங்கள்

பெரும்பாலான அரச நிறுவனங்கள் தற்போது டிஜிரல் முறைமைகளின் செயற்பாட்டில் தங்கியிருப்பதனால், சைபர் தாக்குதல்களுக்கு உணர்வுப்பூர்வமான தகவல்களை திருடுதல், அன்றாட நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தல், நிறுவனங்களின் நன்மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தல் போன்ற பாதிப்புக்களை மேற்கொள்வதற்கு இந்த டிஜிரல் முறைமை பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது.

இதனூடாக அரச பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்ல நிலைத்திருத்தல் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. அரச நிறுவனங்களுக்கு அவர்களின் டிஜிரல் முறைமை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும் பொருட்டு, ஸ்ரீலங்கா சர்ட் நிறுவனம் ஆகக் குறைந்த தகவல் பாதுகாப்பு தரநியமங்களை (MISS) தயார் செய்துள்ளதுடன், அதன் மூலம் நிறுவனத்தின் உணர்வுப்பூர்வமான தரவுகள் மற்றும் டிஜிரல் முறைமைக்குத் தேவையான ஆகக் குறைந்த பாதுகாப்பு வெளிப்படுத்தப்படுகின்றது.

இந்த தரநியமங்களுக்கு இசைவாக செயற்படுமாறு சகல நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுவதுடன், ஒரு நிறுவனத்தின் தற்போதைய தகவல் பாதுகாப்பு முன்ஆயத்தத்தைப் பரிசோதிப்பதற்கு சுய மதிப்பீட்டு கேள்விக் கொத்தொன்று இந்த ஆவணத்தின் இறுதியில் தரப்பட்டுள்ளது. இந்த சுயமதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

கொத்தை இங்கு தரவிறக்கம் செய்துகொள்ளவும்

தொடர்பு கொள்ளுங்கள்

  • The decision we make about Cyber Security today will determine the
    kind of society we live tomorrow.
  • தொடர்புடைய

    • Sri Lanka CERT|CC

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • செய்திகளும் நிகழ்வுகளும்
  • வெளியீடுகள்
  • எம்மைப் பற்றி
  • இணைக்கவும்

இணைக்கவும்

முகவரி
இலங்கை CERT,
அறை 4-112, BMICH, பௌத்தலோக மாவத்தை,
கொழும்பு 07, இலங்கை.

தொலைபேசி
+94 11 269 1692 / +94 11 269 5749
+94 11 267 9888

மின்னஞ்சல்
cert@cert.gov.lk

160458
Total Users : 160458
© Sri Lanka CERT|CC 2023. All rights Reserved.
Designed and Developed by Procons Infotech
WordPress Lightbox
Skip to content
Open toolbar Accessibility Tools

Accessibility Tools

  • Increase TextIncrease Text
  • Decrease TextDecrease Text
  • GrayscaleGrayscale
  • High ContrastHigh Contrast
  • Negative ContrastNegative Contrast
  • Links UnderlineLinks Underline
  • Readable FontReadable Font
  • Reset Reset