முகப்பு » வீட்டிலிருந்து வேலை செய்வதற்கானதகவல் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கானதகவல் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான மாற்றத்துடன், தகவல் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளன.வீட்டிலிருந்து பாதுகாப்பாக வேலை செய்வதற்கு பின்வரும் செய்ய வேண்டிய மற்றும் செய்ய தகாதவைகளைதயவு செய்து எந்நேரமும் பின்பற்றவும்