கையடக்க செயலிகள்

கையடக்க செயலிகள்

இப்பொழுது தொலைபேசிகளையும் கையடக்க செயலிகளையும் அநேகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பிரதான மார்க்கமாக இணைத்து வைத்திருக்கின்றனர். இவை இணையத்தை அணுகுவதற்கு, மின்னஞ்சலுக்கு, சமூக வலையமைப்புக்கு மற்றும் மங்கலானவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும் இந்த உயர்மட்ட வசதிகள் உயர்மட்ட ஆபத்துக்களுடன் சேர்ந்தே இருக்கின்றன.

உங்கள் கருவி “வெறுமனே ஒரு தொலைபேசி” அல்ல என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதை ஒரு கணினி என்று நினைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வித்தியாசமான பாதுகாப்பு விதிகள் தேவைப்படுகின்றன.
  • செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் கவனமாக சிந்திக்கவும் – அத்துடன் கூகுல் அல்லது அப்பிள் (Apple) போன்ற கண்ணியமான வழங்குனர்களிடமிருந்து மாத்திரம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
  • அந்த செயலிகள் உங்கள் அமைவிடத்தையும் தனிப்பட்ட தகவலையும் கேட்கலாம். அது பற்றி கவனமாக இருக்க வேண்டும். இதை தானியங்கியாக வழங்க வேண்டாம். செயலி சரியாக இயங்குவதற்கு இது உண்மையில் அவசியமா என்பதை முதலில் தீர்மானிக்கவும்.
  • கிடைக்கக்கூடியதாக இருக்கும்போது உடனே இற்றைப்படுத்தலை நிறுவிக்கொள்க. பெரும்பாலும் இவை வடுபடும் நிலையிலுள்ள முகவரிகளை சீர்படுத்துகின்றன.
  • நீங்கள் பயன்படுத்தாதபோது கம்பியற்ற(றசைநடநளள) தொழில்நுட்பத்துடனான செயலிகளுக்கான தொலை இயக்கி இணைப்பை செயலிழக்கச் செய்யுங்கள்.
  • வைரசுகளை, தீய பொருட்களை மற்றும் வேவு பொருட்களை ஸ்கேன் பண்ணுவதற்காக கையடக்க பாதுகாப்பு செயலியை நிறுவுவது பற்றி கவனத்திற் கொள்ளவும். இந்த அச்சுறுத்தல்கள் அப்பிள் கருவிகளை விட அன்ட்ரொய்ட் முறைமைகள் அதிக ஆபத்தானவையாக இருக்கின்றன.
  • நீங்கள் பயன்படுத்தி முடிந்ததும், குறிப்பாக நிதிசார் செயலியிலிருந்து வெளியேறுக.
செலவுகளைப் பற்றி கவனமாக இருக்கவும், குறிப்பாக சுற்றுலா மற்றும் உள்- செயலி கொள்வனவுகள்
  • உங்கள் கையடக்க தரவு சலுகைகளைவிட செயலிகள் பொருத்தமாக அதிக தரவுகளைப் பயன்படுத்துகின்றன.
  • வெளிநாட்டில் செயலிகளைப் பயன்படுத்துவது அதிக செலவை ஏற்படுத்தலாம். நீங்கள் வெளிநாட்டில் சுற்றுலா மேற்கொள்ளும்போது கையடக்க தரவுகளை நிறுத்தி வைப்பதைக் கருத்திற்கொள்ளவும்.
  • அநேகமான செயலிகள், இலவசமான மற்றும் பணம் செலுத்தும் ஆகிய இரண்டும், மேலதிக விருப்பத் தேர்வுக்கு பணம் அறவிடுகின்றன. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்குப் பின்னர் ஒரு விளையாட்டை விளையாடுவதற்கு அல்லது விளையாட்டை வேகமாக்குவதற்கு நீங்கள் உள்-செயலியைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். சில செயற்பாட்டு முறைமைகள் ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கு அல்லது கொள்வனவுக்கு ஒரு கடவு குறியீட்டைக் கோர அனுமதியளிக்கின்றன.
  • எதிர்பாராத செலவுகளைத் தவிர்ப்பதற்கு, நிறுத்தவும் அல்லது உள்-செயலி கொள்வனவை மட்டுப்படுத்தவும். அப்பிள் கருவிகள் தொடர்பில் “உள்-செயலி கொள்வனவை எப்படி தடுப்பது” என்பதற்குச் செல்லவும். அன்ரொய்ட் (android) கருவிகள், விடயத்தில் உள்-செயலி கொள்வனவுக்கு அதிகாரமளித்தல் (authentication) தேவை’.
நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை ஒழுங்காக அகற்றிவிடுக
  • ஒரு கருவியில் உள்ள அநேகமான செயலிகள் ஒழுங்கான அடிப்படையில் பயன்படுத்தப்படுவதில்லை. இது உங்கள் செயலாற்றுகையை மெதுவாக்குகிறது. மேலும், நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை இற்றைப்படுத்தாததன் விளைவாக பாதுகாப்பு பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே ஒழுங்காக உங்கள் கருவியில் உள்ள செயலிகளை மீளாய்வு செய்யவும். அத்துடன் உண்மையில் உங்களுக்குத் தேவையற்றவற்றை அழித்துவிடுக.