முகப்பு » உங்கள் கணினியைப் பாதுகாத்தல் » கம்பியில்லா வலையமைப்பு (wireless network) மற்றும் Hotspot

கம்பியில்லா வலையமைப்பு (wireless network) மற்றும் Hotspot

கம்பியில்லா வலையமைப்பு (wireless network) மற்றும் Hotspot

“பொது” கம்பியில்லா வலையமைப்பு அல்லது hotspots என்பது நாங்கள் பொதுபோக்குவரத்து, சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுவிடுதிகள் போன்ற இடங்களில் எமது இணையவழியில் தொடர்ச்சியாக செயற்பட முடியும். எவ்வாறாயினும் பொது wifi வலையமைப்பு இலகுவாக துண்டிக்கப்பட முடியும். அத்துடன் பொது wifi வலையமைப்பாக இந்தாலும் கடவுச்சொல் கேட்கப்படும். இவை வழமையாக சிற்றுண்டிச்சாலையின் அல்லது பொது இடத்தின் உரிமையாளருக்கு நீங்கள் இணையவழியில் இருக்கிறீர்கள் என்பது அறிவிக்கப்படும். அவர்கள் நிச்சயமாக குறிமுறை (encription) பாதுகாப்பை வழங்க மாட்டார்கள்.

மேலும், சில செயலிகளும் (apps) இணையத்தளங்களும் குறிமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அநேகமானவை அப்படியல்ல.

எனவே பொது வலையமைப்புக்கு புகுபதிவை ஏற்படுத்தும்போது இணைய குற்றவாளிகளுக்கு அதற்குள் பிரவேசித்து உங்கள் கருவியிலிருந்து என்ன அனுப்பப்படுகின்றது என்பதை ‘வாசிக்க’ முடியும்.

பொது Wi-Fiயை பயன்படுத்தும்போது உண்மையற்ற தனிப்பட்ட வலையமைப்பைப் பயன்படுத்துவது உங்கள் தகவலைப் பாதுகாப்பதற்கு சிறந்த வழியாகும்.

அப்படியிருந்தும் நீங்கள் பொது Wi-Fi யை பயன்படுத்த வேண்டுமானால்,
  • Bluetooth மற்றும் wifi என்பவற்றைப் பயன்படுத்தாதபோது நிறுத்திவைக்கவும்<./li>
  • நீங்கள் கூருணர்வுமிக்க தரவுடன் இணையத்தளதிற்குச் செல்ல வேண்டுமானால் அது ஆரம்பம் முதல் முடிவு வரை குறிமுறையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இதன் கருத்து அதன் இடதுபக்க மூலையில் “பூட்டு அடையாளம்” இருக்கும். உதா: facebook.com அல்லது அந்த தளம் http எதிராக httpsஐ காட்டும். “Whatsapp” போன்ற சில செயலிகள் கூட மறைகுறியாக்கப்பட்டுள்ளன. ஆனால் சந்தேகமிருந்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.
  • இயலுமானபோது மொபைல் வலையமைப்பைப் பயன்படுத்தவும். (தரவு வரையறைகள்/செலவுகள் என்பவை பற்றி அறிந்திருக்கவும்) வர்த்தக hotspot வழங்குனர்கள் அல்லது மறைகுறியாக்கப்பட்டுள்ள உண்மைபோல் உள்ள தனியார் வலையமைப்பு.
Bluetooth

Bluetooth எப்பொழுதும் கம்பியில்லாமல் கருவிகளை இணைக்கிறது, ஆனால் நீங்கள் பின்வருவனவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்:

  • நீங்கள் ஏதேனும் கருவிகளுக்கு இணைக்கப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறீர்கள். அத்துடன் பொது இடங்களில் இணைப்பை தவிர்த்துக்கொள்ளுவது நல்லது. பயன்படுத்தாதபோது Bluetooth ஐ நிறுத்திவைக்க முயற்சிக்கவும்.
  • Apple கருவிகளில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதற்கு படங்கள், காணொளிகள் போன்ற உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு “Airdrop”ஐ பயன்படுத்தவும். நீங்கள் அறிந்த நபர்களிடமிருந்து மாத்திரம் பகிர்ந்துகொள்ளுவதற்கு அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் Airdrop பெறுவதை முழுமையாக நிறுத்த அல்லது தொடர்புக்கு மாத்திரம் வரையறுக்க முடியும்.