இணையவழியில் கிடைக்கின்ற தகவலைப் பெற்று, தாக்குபவர் – வினைத்திறன் மிக்க – மோசடியான உயர்ந்த இலக்கை விருத்தி செய்துகொள்ள முடியும்.
- உயர்வாக இலக்குக்குட்படுத்தப்பட்ட வடிவத்திலான மோசடி செயல் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு ஒரு நபரைப்பற்றிய தகவலில் தங்கியிருக்கிறது.
- உங்களுக்குப் பழக்கமான ஆட்கள் அல்லது இடங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்ற அல்லது நீங்கள் செய்ய விரும்புகின்ற செயல்களைக் குறிக்கின்ற மிகவும் ஆபத்தாகத் தென்படுகிற தீய தொடர்புகளைப் பார்க்க வேண்டாம்.
- உரிமையாளர் விடுமுறையில் சென்றுள்ளதை இணையவழியில் பார்க்கின்ற சில இணைய குற்றவாளிகள் அந்த வீடுகளைக் கொள்ளையடித்த விடயங்களையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுவதற்கு உங்களுடைய தனிப்பட்ட அமைப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அத்துடன் நீங்கள் இணையவழியில் பகிர்கின்ற விடயங்களைப்பற்றி கூருணர்வுடன் இருக்க வேண்டும்.