முகப்பு » சமூக வலையமைப்பு » நான் ஊடுருவப்பட்டுள்ளேன்

நான் ஊடுருவப்பட்டுள்ளேன்

நான் ஊடுருவப்பட்டுள்ளேன்

நீங்கள் ஊடுருவப்பட்டால், உடனே எல்லா கடவுச்சொற்களையும் மாற்றிவிடுக. குறிப்பாக ஊடுருவல் (hack) பண்ணப்பட்ட கணக்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் அதே கடவுச்சொல்லை ஏனைய கணக்குகளுக்கும் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றையும் உடனே மாற்றுக.

ஊடுறுவப்பட்டதை உங்களுடைய கணக்கு வழங்குபவருக்கு முறைப்பாடு செய்யவும். வங்கிக் கணக்குகள் தொடர்பில் உங்களுடைய பரிவர்த்தனை அட்டை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்க.