முகப்பு » சமூக வலையமைப்பு » இணையவழி தீவிரத்தன்மை

இணையவழி தீவிரத்தன்மை

இணையவழி தீவிரத்தன்மை

தீவிரத்தன்மை தீவிர சமய கலாசார கொள்கைகளை இணையவழியில் பரப்புவதில் ஈடுபடுகிறது. அடிக்கடி இவை மற்றவர்களை நோக்கி வெறுப்பூட்டும் மற்றும் வன்முறை என்பவற்றைப் பரப்புவதில் ஈடுபடுகிறது. சிலவேளைகளில் இத்தகைய செயற்பாடுகள் மிகவும் அப்பாவித்தனமாக, ஆர்வம் காரணமாக அல்லது அரட்டையடிக்கும் அறைகளிலும் இடம்பெறலாம். எவ்வாறாயினும் இந்த வழிமுறைகளில் ஒருவர் ஆர்வம் காட்டினால் இதுபோன்ற பல செய்திகள் உங்கள் பக்கங்களில் வெளிவரலாம். அது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளுடன் – இயல்பானதாகத் தென்படும்.

தீவிரவாத செய்திகளை நீங்கள் இணையவழியில் கண்டால் முறைப்பாடு செய்யவும். சில வேளைகளில் அடிக்கடி இவற்றைப் பார்ப்பதால் நீங்களும் இதற்குப் பலியாகலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.