யாரையாவது இணையவழியில் சந்திப்பதில் உள்ள முக்கியமான விடயம் யாதெனில், அவர்கள் எப்படி தோற்றுகிறார்களோ அப்படி இருப்பதில்லை என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இணையவழியில் உங்களைப்பற்றி என்ன பகிர்கிறீர்களோ அதுபற்றி மிகக் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக படங்களைப் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் நீங்கள் வசிக்கின்ற இடம் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
Be very careful too if you agree to meet someone you have met online. First meetings should always take place in a public place, preferably with a trusted person nearby.