அநேகமான செயலிகள் (apps), இலவசமான மற்றும் பணம் செலுத்தும் ஆகிய இரண்டும், ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேலதிக விருப்பத் தேர்வுக்கு சலுகையளிக்கின்றன. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்குப் பின்னர் ஒரு விளையாட்டை விளையாடுவதற்கு அல்லது விளையாட்டை வேகமாக்குவதற்கு நீங்கள் உள்-செயலியைக் கொள்வனவுசெய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளைத் தவிர்ப்பதற்கு, நிறுத்தவும் அல்லது உள்-செயலி கொள்வனவை மட்டுப்படுத்தவும். அப்பிள் (android) கருவிகள் தொடர்பில் “உள்-செயலி கொள்வனவை எப்படி தடுப்பது” என்பதற்குச் செல்லவும். அன்ரொய்ட் (authentication) கருவிகள், விடயத்தில் உள்-செயலி கொள்வனவுக்கு அதிகாரமளித்தல் தேவை’.