முகப்பு » உங்கள் கணினியைப் பாதுகாத்தல் » ஒரு திரை பூட்டைப் பயன்படுத்தவும்

ஒரு திரை பூட்டைப் பயன்படுத்தவும்

ஒரு திரை பூட்டைப் பயன்படுத்தவும்

உங்களுடைய தொலைபேசி, கையடக்க கணினிகள் (tablets), கணினி அல்லது கையடக்க தொலைபேசி, என்பவற்றைப் பாதுகாப்பதற்கு எப்பொழுதும் திரை பூட்டைப் (ஸ்கிரீன் லொக்) பயன்படுத்தவும். உங்கள் கருவியின் அணுக்கத்திற்கு விரல் அடையாளம் அல்லது PIN பயன்படுத்;துவதன் மூலம் உங்களுக்கு மேலதிக பாதுகாப்பு கிட்டும்.