உங்களுடைய வெவ்வேறு இணையவழி கணக்குகளுக்கு வலுவான தனித்துவமான கடவுச்சொற்கள் இருப்பின் அவை ஊடுருவுவதனை மிகவும் கஷ;டமாக்கும். அத்துடன் யாராவது உங்கள் கணக்குகளின் விதியை மீறினால் சேதத்தைக் குறைக்கிறது.
நீங்கள் இணையத்தளங்களை, சமூக ஊடகங்களை மற்றும் மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தும்போது கடவுச்சொற்கள் தான் உங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் பொதுவான வழியாகும். யாராவது உங்கள் கடவுச்சொல்லை அனுமானித்தால் அல்லது அறிந்துகொண்டால், அதை நீங்கள் பன்முக கணக்குகளுக்குப் பயன்படுத்தினால், அது பின்வருவனவற்றிற்கு அவர்களுக்கு வழியமைக்கும்:
You can also create your own strong, unique passwords. Here are some ideas:
Do no use the following as passwords: