மீட்பு (Ransomware) வைரஸ் மீண்டும் தோற்றம் பெறுகின்றது – அது வெளிப்படுவதற்கு முன் தயாராகுங்கள்.

Languages: தமிழ். post_translations: pll_6324326c83415.

அண்மைக் காலங்களில், மீட்பு (ransomware) தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பை இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அவதானித்துள்ளதுடன், இந்த அபிவிருத்தி தொடர்பில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். தற்போதைய நிலையில், மீட்பு (ransomware) தாக்குதல்களுக்கான சிறந்த தீர்வு, உங்கள் பெறுமதிமிக்க தகவல் / தரவை அவ்வப்போது காப்புப் பிரதி எடுத்து வைப்பதேயாகும். மேலும், அந்தந்த தரவுகளின் காப்புப் பிரதியைப் பெற்ற பிறகு, காப்புப் பிரதி கிடைக்கப் பெறும் வெளிப்புற வன் தட்டுக்களானவை (External Hard Disk) உங்கள் கணினியுடன் தொடர்ந்து இணைக்கப்படாமல், ஆஃப்லைனில் பேணப்படுதல் வேண்டும் என்பது தொடர்பில் உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.

Recent Alerts